Tuesday, August 10, 2010

ஜீன்ஸ் | அன்பே அன்பே கொள்ளாதே கண்ணே கண்னை கில்லாதே

Posted by Anonymous on 5:53 PM 0 comments





ம்:அன்பே அன்பே கொல்லாதே கன்னே கன்னைக் கில்லாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிகாதே

ம்:(அன்பே)

ம்:பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா ப்ரஹ்ம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய
வதனமடி
நூரடிப் பலிங்கை ஆரடியாக்கி சிர்பிகல் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிரந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி

ம்:(அன்பே)

ஃப்:கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குலித்த சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொல்-உசே காலளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணி-யே மாரழகை சொல்வாயா



ம்:அழகிய நிலவில் ஓஃஸ்ய்கென் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிராய் உரையிடுவேன்

ம்:மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து மெல்லிய பூ உன்னைத்
தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ர போது நட்சத்திரம் கொண்டு நான்
துடைப்பேன்
பால் வன்னப் பரவை குலிப்பதர்காக பணித்துலியெல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துலிகலை அள்ளித் தீர்த்தம் என்ரே நான்
குடிப்பேன்

ம்:(அன்பே)


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails