Tuesday, August 10, 2010

சிறைச்சாலை | செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ

Posted by Anonymous on 7:40 PM 0 comments





செம்பூவே பூவே உன்ன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டலும் முத்தகிடும் மொட்டுண்டே
படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஒஹ்ஹொ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஒஹ்ஹோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுரை ஆயுளின் வரை தானோ

(செம்பூவே)

அந்தி சூரியனும் குன்றில் சாய
மேஹம் வந்து கச்சை ஆஹ
காமன் தங்கும் மோஹ பூவில் முத்த கும்மாளம்
தங்க திங்கள் நெற்றி பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வச சூட்டில் காதல் குற்றாலம்
தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா..
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி
ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீங்கள் துள்ளி
பட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீரியதோ

(செம்பூவே)

இந்த தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கங்கள் யென்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாஅதோ
அந்த காமன் அம்பு யென்னை சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேஹலையின் நூலருக்கும் சேலை பொன்பூவே...
மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா
பாவைமயல் சாயுதே மன்னன் மணி மார்பிலோ..
முத்ததாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணதலோர் ஆடை சூடிக்கொள்வேன் நானே
தாயாகும் வழி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே...

(சாய்ந்தாடும்)


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails