Sunday, August 22, 2010

ஜே ஜே | காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ

Posted by Anonymous on 11:21 AM 0 comments




தேடி கிடைப்பதில்லை, இன்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்போம் என்று மெய் தேட தொடங்கியதே

தேடி தேடி தேடி தேடி தீர்போம (2)

காதல் மழையே காதல் மழையே
யெங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாதியம?
நான் நடந்து கொண்டே எறிவது உனக்கு சம்மதம?
அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்கும?
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்

(காதல் மழையே...)

கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்ததிலே
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான்
உள்ளங்க்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்ல சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
காதல் மழையே....

(தேடி தேடி...)

தேடல் தொடங்கியதெய்... மெய் தேடல் தொடங்கியதெய்....

சங்கில் குதிதுவிட ஒரு சமுதிரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடிதது தான்
தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்பதென்று மெய் தேடல் தொடங்கியதெய்
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
உயிரே வாராய்... என் உயிரே... வாராய்...
காதல் காதல் காதல்..........

(காதல் மழையே...)


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails