Tuesday, August 10, 2010

மின்சார கனவு | மானா மதுரை மாமரக்கிளையிலே

Posted by Anonymous on 4:57 PM 0 comments




ஹூ லலால்லா உஹூ லலால்லா உஹூல்லால்லலால்
லால்லால்லால்லலா - ஓஹோ
ஹூ லலால்லா உஹூ லலால்லா உஹூல்லால்லலால்
லால்லால்லால்லலா

மானாமதுர மாமரக்கிலையிலே
பச்சக்கிலி ஒன்னு கேட்டது கேட்டது கேல்வியென்ன
என் கன்னு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேல்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்

(ஹூ லலால்லா)

மேட்டுச்சாலயிலே மாட்டுவண்டியிலே ஏ போராலே
பொன்னு ஒருத்தி
பொன்னு கட்டியது என்ன புடவை என்ரேன் வானவில்லின்
வன்னம் என்ரால்
மழைத்துலி மன்னில் வந்துச் சிந்தச் சிந்த
எழுகிரதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிரதே
சில நேரம்

(ஹூ லலல்லா)

தந்தானே தந்தானே காற்றும் மழையும் தந்தானே
எல்லோரும் வாழத்தானே
தந்தானே தந்தானே பாடல் ஒன்ரு தந்தானே
எல்லோரும் பாடத்தானே
சிருபில்லைபோல் மனமிருந்தால் துயரில்லையே
பரவையைப்போல் உடலிருந்தால் பயமில்லையே
தந்தானே தந்தானே கையில் பூமி தந்தானே
வலமோடு வாழத்தானே

(மழைத்துலி)

(ஹூ லலல்லா)

தந்தானே தந்தானே உன்னக்கனிகல் தந்தானே
உயிரெல்லாம் தித்தித் தேனே
தந்தானே தந்தானே பாட்டுக்குயில் தந்தானே
செவியெல்லாம் இன்பத்தேனே
ஒலிகலிலே ஓவியங்கல் தெரிகின்ரதே மனத்திரையில்
காட்சிகலுமே தெரிகின்ரதே
தந்தானே தந்தானே மேகக்கூட்டம் தந்தானே
இடியெல்லாம் தாலந்தானே

(மழைத்துலி)

(ஊ லலல்லா)
மானாமதுர மாமரக்கிலையிலே
(ஊ லலல்லா)
பச்சக்கிலி பச்சக்கிலி பச்சக்கிலி
(ஊ லலல்லா)
(ஊ லலல்லா)


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails