படம் : வேதம் பாடல்
பாடல் : மழைக்காற்று வந்து
இசை : வித்யாசாகர்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன்,மஹாலஷ்மி
******************************************************
மாலைகாற்று வந்து தமிழ் பேசுதே
மலைசாரல் வானது இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
மாலைகாற்று வந்து தமிழ் பேசினால்
மலைசாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்
புல்லோடு இரவில் பனி தூங்கும்
சொல்லோடு கவியின் பொருள் தூங்கும்
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே
தூங்காது நமது தீபமே
கடல்கொண்ட நில்லாம் கரைந்தாலுமே
குரல்கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே
முடியாது கண்டம் முடிந்தாலுமே
முடியாது நமுத்து பந்தமே
திரயோது இருந்து கரம் சேர்கிறேன்
என்ன நானே சரி பார்கிறேன்
இதழ் தேனை வல்லே ருசி பார்கிறேன்
இடை வேலை இல்லை , தொடருவேன்
கண்ணாலே தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோடு காதல் பசி போக்கிறேன்
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்
இனி என்ன சைவது தீபமே
இனி என்ன சைவது ஹ்ம்ம் ம்ம்ம் ........
Leave a Reply
Please help us to find & update inactive videos on this blog. Kindly leave a comment if you find any inactive videos in this post. We appreciate your feedback. Thanks.
இந்த வலை தளத்தை நன்கு பராமரிக்க எங்களுக்கு உதவுங்கள். இந்தப் பதிவில் நீங்கள் ஏதேனும் வீடீயோ செயல்பாட்டில் இல்லை என்பதைக் கண்டால், தயவு கூர்ந்து ஒரு பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள். உங்களின் கருத்துக்களை வரவேற்கிறோம். நன்றி.