Thursday, March 31, 2011

மின்னலே | இரு விழி உனது பாடல்

Posted by Prabhu on 4:22 PM 0 comments





படம்: மின்னலே
பாடல்:இரு விழி உனது இமைகளும் உனது
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
குரல்:தேவன்
வரிகள்:தாமரை

*********************************************************

ம்ம்ம்...
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ ஹோ...ஒரே ஞாபகம்
ஒஹோ ஹோ...உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும்போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails