Monday, August 23, 2010

அம்பாசமுத்திரம் அம்பானி | ஒத்தகல்லு ஒத்தகல்லு மூக்குத்தியாம்

Posted by Anonymous on 10:44 AM 0 comments





கொஞ்சும் ரஞ்சிதமே கொட்டையில்லா மாம்பழமே
பொண்டுகெல்லாம் கிறுகிறுக்க தண்டுவடம் சிலுசிலுக்க
லட்சக்கட்ட கூட்டத்திலே கச்சக்கட்டி வந்தவளே
அடி கச்சக்கட்டி வந்தவளே சண்டையிட தோனுதடி
இப்போ ரெண்டில் ஒன்னு பார்போமடி
இப்போ ரெண்டில் ஒன்னு பார்போமடி

அடியே ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்
என்னை ஒத்தைக்கொத்த வாரியான்னு உசுப்பேத்துதாம்
கிட்ட வரவா எட்டித்தொடவா
நீ கண்ணடிசா காசுப்பனம் செலவா

ஆனை ஆனை ரெண்டானை
ஆனை ரெண்டும் குண்டானை
ஆனை போடும் முந்தானை
அத பார்த்த நெஞ்சு தந்தானே

ஏ பத்தவச்சா பத்தவச்சா கண்ணுக்குள்ள
ஒன்ன பச்சக்குத்தி வச்சிருக்கேன் நெஞ்சிக்குள்ளே
ஒழுங்கா ஒரு வரம் தா
நான் வந்திருக்கேன் வாழை இலை விருந்தா

ஆனை ஆனை ரெண்டானை
ஆனை ரெண்டும் குண்டானை
ஆனை போடும் முந்தானை
அத பார்த்த நெஞ்சு தந்தானே

அடியே ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்
என்னை ஒத்தைக்கொத்த வாரியான்னு உசுப்பேத்துதாம்

ஏ பத்தவச்சா பத்தவச்சா கண்ணுக்குள்ள
ஒன்ன பச்சக்குத்தி வச்சிருக்கேன் நெஞ்சிக்குள்ளே
வெற்றியின்னு வந்தாலும் தோல்வி ஒன்னு கண்டாலும்
கொண்டாட பொண்ணுவேணும்
தொட்டு கொஞ்சம் ஒரு கண்ணு வேணும்

அட முரட்டுப்பையா இங்கே வா
இருட்டு கடை அல்வா நான்
பிச்சித்தின்ன யோகம் வேணும்
நீ பொத்தி வச்ச ஆசைய ஒத்திவைக்ககூடாது
பத்தவைக்க வீரம் வேணும்
அத கத்து வைக்க ஞானம் வேணும்
ஆனை ஆனை ரெண்டானை
ஆனை ரெண்டும் குண்டானை
ஆனை போடும் முந்தானை
அத பார்த்த நெஞ்சு தந்தானே

கலகலக்குற குண்டு கத்திரி
குலுகுலுக்குற குஜிலி பஜிலி
தரத்தரதர தாரை தப்பட்டையே அடியே
சலசலக்குற சேலக்காரி
சிலு சிலுக்குற சீமைக்காரி
படப்படக்குது வயசு பத்தலையே அடியே

அன்னையா அன்னையா எங்கன்னையா
ஆகப்போறே நீயுந்தான் அம்பானியா
மாம்பழத்து உதட்டுக்கும் மருதாணி செவப்புக்கும்
ராப்பகலா தூக்கம் முழிச்சேன்
நான் ரகசியமா சீட்டியடிச்சேன்

அட தாடி வச்சபையா நீயும் மூடி மட்டும் வச்சிருக்கே
ஜோடி சேர ஜாடி வேணும்
மலையாள தேங்கா நான் மதயானை நீதான்யா
சரியாதான் ஜோடி சேர்ந்தோம்
ஒரு வெறியாட்டம் ஆடிப்பார்ப்போம் ஓ ஹோய்..
ஆனை ஆனை ரெண்டானை
ஆனை ரெண்டும் குண்டானை
ஆனை போடும் முந்தானை
அத பார்த்த நெஞ்சு தந்தானே

ஆனை ஆனை ரெண்டானை
ஆனை ரெண்டும் குண்டானை


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails