Wednesday, August 11, 2010

கண்டேன் காதலை | சுத்துது சுத்துது இந்தாறு

Posted by Anonymous on 3:03 PM 0 comments





கொக்கே கொக்கே பூவ போடு
மக்க மக்க கொலவ போடு
கெழக்க மேற்க வெட்ட போடு
இதமா பதம கம்பள போடு
விளையாட்டு பயலுங்க யாரு வென்டைக்க கம்ம்பள போடு
பநகர மாமன் தான் யாரு வைரத்தில் லோலாக்கு போடு
வலி ஏதும் இல்ல துளி ரதம் சிந்தாம தோடு போடு
சித்தப்பு பெரியபு சீரோடு விருந்தோனு போடு போடு

ஒ ஒ...

சுத்துது சுத்துது இந்தறு
சொக்குது சொக்குது இந்தறு
சிக்குது சிக்குது இந்தறு
அத சொன்ன கூட தீராது
கத்தி எரிஞ்சது போல நீ சுத்தி இழுபதனால
பஞ்சு வெடிப்பது போல என் நெஞ்சு துடிப்பதநல
அடி மயிலே என் மனசுகுள்ள தகராறு

சுத்துது சுத்துது இந்தாறு
சொக்குது சொக்குது இந்தாறு
சிக்குது சிக்குது இந்தாறு
அத சொன்ன கூட தீராது

உன்னகொர் பேர் தான் கிடையாது
அத நான் சொல்ல முடியாது கடலை பிடிச்சு கையில் அடைகிட தெரியாது
உன்னகொர் பேர் தான் கிடையாது
அத நான் சொல்ல முடியாது கடலை பிடிச்சு கையில் அடைகிட தெரியாது
விண்ணில் போன நிலவாகும் மண்ணில் வந்த மழையாகும்
கோவில் போன சிலையாகும் கொடியில் பூத்த மலராகும்
ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்ன உனது பேரே அழகாகும் .

சுத்துது சுத்துது இந்தாறு
சொக்குது சொக்குது இந்தாறு
சிக்குது சிக்குது இந்தாறு
அத சொன்ன கூட தீராது


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails