Saturday, December 25, 2010

சிந்துநதி பூ | மத்தாளம் கொட்டுதடி மனசு

Posted by Anonymous on 12:18 PM 0 comments




மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு

காட்டுப் பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத்தறியா அது ஏது நமக்கு
காட்டுப் பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத்தறியா அது ஏது நமக்கு

மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு

சின்ன மாங்கா அது திரண்டிருக்கு
திருடித் தின்னா அதில் ருசியிருக்கு

ஆமா ஆமா ஆமாமா
அட... ஆமா ஆமா ஆமாமா

பட்டுப்பூச்சி பல ரகம்மிருக்கு
புடிச்சிப்புட்டா தனி சுகம்மிருக்கு

ஆமா ஆமா ஆமாமா
அட... ஆமா ஆமா ஆமாமா

கன்மாயோ நிறஞ்சிருக்கு
காக்கா நீச்சல் அடிப்போமா
எருமையெல்லாம் படகாக
எதிர் கரைக்கு போவோமா

கிழக்க போற ரயிலேறி
கீழ கரையில் குதிப்போமா

கிழடு கட்ட சிவப்பு கொடி
காட்ட வந்தா ஒதைப்போமா

மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு

பூவரச இலை பீப்ப்பீ செஞ்சு
புது ராகம் ஒன்னு படிக்கட்டுமா

பீப்பி பீப்பி பீபிப்பீ.... பிபி பீப்பி பீப்பி பீபிப்பீ....

அய்யனாரு வெள்ள குதிரையில
அய்யாவும் கொஞ்சம் ஏறட்டுமா
குதிர வால புடிச்சுக்கிட்டு
உங்கூட நானும் வரலாமா

வெள்ளாட்டு பால் பீச்சி
கண்ணுக்குள்ள விடலாமா
புதுப்பட்டி ரோட்டோரம்
புளியங்கா அடிப்போமா

இந்த வயசு மாறாம
இருக்கும் வரைக்கும் இருப்போமா

பொட்டு தவிடு பருத்திக்கொட்ட
சிட்டா வானில் பறப்போமா

மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு

மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு

காட்டுப் பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத்தறியா அது ஏது நமக்கு

காட்டுப் பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத்தறியா அது ஏது நமக்கு

மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails