Monday, September 28, 2009

வாமனன் | ஒரு தேவதை பார்க்கும் நேரமிது

Posted by Anonymous on 5:10 PM 0 comments



ஒரு தேவதை பார்க்கும் நேரமிது...
மிக அருகினில் இருந்தும் தூரமிது...
இதயமே....... ஓ…..
இவளிடம்...... ஓ…..
உருகுதே....... ஓ…..
இந்த காதல் நினைவுகள் தாங்காதே....
அது தூங்கும் போதிலும் தூங்காதே....
பார்க்காதே.... ஓ…..
என்றாலும்.... ஓ…..
கேட்காதே..... ஓ…..

என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன்.... எங்கு போகிறேன்....
வழிகள் தெரிந்தும் தொலைத்து போகிறேன்....
காதல் என்றால்..... ஓ…..
பொல்லாதது.....
புரிகின்றது....... ஓ…..

ஓ…................................
கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
மரண நேரத்தில்.... உன் மடியின் ஓரத்தில்...
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்...
உன் பாதத்தில்.... முடிகின்றதே.....
என் சாலைகள்........ ஓ…..
இந்த காதல் நினைவுகள் தாங்காதே.....
அது தூங்கும் போதிலும் தூங்காதே.....

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது....
மிக அருகினில் இருந்தும் தூரமிது....


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails