Monday, September 28, 2009

யாரடி நீ மோகினி | பாலக்காட்டு பக்கத்திலே

Posted by Anonymous on 5:46 PM 0 comments




பாலக்காட்டு பக்கத்திலே
ஒரு அப்பவி ராஜ
அவர் பழக்கத்திலே
குழந்தையைபோல்
ஒரு அம்மாஞ்சி ராஜ
பாலக்காட்டு பக்கத்திலே
ஒரு அப்பவி ராஜ
அவர் பழக்கத்திலே
குழந்தையைபோல்
ஒரு அம்மாஞ்சி ராஜ
யார் அம்ம
அது யார் அம்ம
யார் அம்ம
அது யார் அம்ம

பாலக்காட்டு ரஜவுக்கு
ஒரு அப்பவி ராணி (அப்பவி ராணி)
அவ சேல கட்ட பாத்த போதும்
அம்மாமி பாணி (அம்மாமி பாணி)
யார் அம்ம
அது யார் அம்ம
யார் அம்ம
அது யார் அம்ம

ப்லீசே டுர்ன் தெ லிக்ட்
அல்ல் டய் அண்ட் நிக்ட்
செட் உப் அ ஃபிக்ட்
ஒன்லி யௌ அண்ட் ஈ

பால் இருக்கும்
பழம் இருக்கும்
பள்ளி அரையிலே
அந்த பாப்பாவுக்கும்
ரஜாவுக்கும்
ஷந்தி முஹுர்த்தம்
ஷந்தி என்றால்
என்னவென்று ராணியை கேடாராம்
ராணி தானும்
அந்த கேள்வியையே
ராஜாவை கேடாரம்
ஏன் அம்ம
அது ஏன் அம்ம
ஏன் அம்ம
அது ஏன் அம்ம

அவர் படித்த
புத்தகத்தில்
ஷந்தி இல்லையே
இந்த அனுபவத்தை
சொல்லித்தர
பள்ளி இல்லையே
கவிதை எனும்
கலைகளிலும்
பழக்கம் இல்லையே
அவர் காதலிக்க
நேட்ற்று வரை
ஒருத்தி இல்லையே

பாலக்காட்டு பக்கத்திலே
ஒரு அப்பவி ராஜ
அவ சேல கட்ட பாத்த போதும்
அம்மாமி பாணி
யார் அம்ம
யாரு யாரு
யார் அம்ம
யாரு யாரு
யார் அம்ம
யாரு யாரு
அது யார் அம்ம
யாரு யாரு

நருக்குன்னு கிள்ளுனவன்
யாரு யாரு
குருக்குன்னு குத்தனவன்
யாரு யாரு
லபக்குன்னு கடிச்சவன்
யாரு யாரு
மடக்குன்னு ஒடிச்சவன்


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails