Thursday, March 17, 2011

இராசய்யா | காதல் வானிலே | பிரபுதேவா ரோஜாவின் இனிமையான காதல் பாடல்| HD

Posted by Prabhu on 8:50 PM 0 comments



திரைப்படம்: ராசையா
பாடல்: காதல் வானிலே
பாடகர்கள்: ப்ரீத்தி உத்தம்சிங்க், S.P.பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்: வாலி
*******************************************************************

காதல் வானிலே காதல் வானிலே..ஓஊ...
பாடும் தென்னில்ல பாடும் தென்னில்ல...ஓஊ..
தந்ததே தந்தந்தே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தொஷஸ்
சம்.. சம்.. சம்...

காதல் வானிலே காதல் வானிலே..ஓஊ...
பாடும் தென்னில்ல பாடும் தென்னில்ல...ஓஊ..

ஆடியாம் ஒரு கோடியாம் மனிடீபங்கள் டீபங்கள்...ஓஊ..
ஆடியும் துதி பாடியும் ஒளி யேற்றுங்கள் யேற்றுங்கள்..ஓஊ..
திங்கள் சூடிடும் டேவன் கோவிலில்
எங்கள் பாடலை பாடுங்கள்
என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே
எங்கள் காதலை வாழ்துங்கள்
நாள்தோரும் ஆனந்தம் தேரோடும் வாழ்விலே

(காதல் வானிலே...)

அன்னையாம் ஒரு தந்தையாம் அது காதல் தான் காதல் தான்...ஓஊ..
ஆதலால் உயிர் காதலின் மணி பில்லை நாம்...பில்லை நாம்..ஓஊ...
அப்பர் சுண்டரர் அய்யன் காலதில் அண்டாள் கொண்டது காதல் தான்
காதல் வேரல்ல தெய்வம் வேரல்ல, எங்கள் தெய்வமும் காதல் தான்
ஓம் ஷன்டி..ஓம் ஷடி..ஓம் ஷன்டி..ஓம் ஷன்டி..

(காதல் வானிலே...)


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails